செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

Tag: ‘தி மேஜிக் வெயிட்லாஸ் பில்’

ஸ்லிம் சீக்ரெட்ஸ்  வெளியிடும் அனுஷ்கா

ஸ்லிம் சீக்ரெட்ஸ் வெளியிடும் அனுஷ்கா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  விஜய், சூர்யா, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்த அனுஷ்கா தமிழில் வெளியான ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக 20 கிலோ எடை அதிகரித்தார். அதன் பின் ‘பாகுபலி’ படத்தில் தேவசேனாவாக நடித்த அனுஷ்காவால் தன்னுடைய பழைய உடல் எடைக்கு திரும்ப முடியவில்லை. பிரபல நியூட்ரீஷியன் லூக் கோட்டின்ஹோ உதவியுடன் டயட், உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் என படிப்படியாக தனது உடல் எடையைக் குறைத்து பழைய ஸ்லிம் அண்ட் ஃபிட் அனுஷ்காவாக மாறியுள்ளார். அதற்காகத்தான் எடுத்த முயற்சிகளை தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து ‘தி மேஜிக் வெயிட்லாஸ் பில்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நம்முடைய உடல் எடை அதிகரிப்பு அதற்கான சிகிச்சை முறை என எல்லாமே வாழ்க்கை முறை மாற்றத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனஅழுத்தம், உடல் எ...