வியாழக்கிழமை, ஆகஸ்ட் 20
Shadow

வித்தியாசமான திரில்லர் படமாக உருவாகும் ” குற்றம் புதிது “

 

வித்தியாசமான திரில்லர் படமாக உருவாகும் ” குற்றம் புதிது ”

அறிமுக நாயகன் தருண் – அறிமுக நாயகி செஷ்வித்தா நடிக்கும் ” குற்றம் புதிது ”

GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் பிரமாண்டாமாக தயாரிக்கும் படம் ” குற்றம் புதிது ”

அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்த படத்தில் காதநாயகனாக தருண் நடிக்கிறார்.
செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார்.
மற்றும் மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன்,பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா,ஸ்ரீகாந்த்,மீரா ராஜ்,டார்லிங் நிவேதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்களின் கூட்டணியில் அதிரடியாக உருவாகும்
இந்த படம் “கற்பனைக்கு அப்பாற்பட்டதை எதார்த்தமான பாணியில் பேச காத்திருக்கிறது.

இந்த படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேபில் சிறப்பாக நடைபெற்றது.

இமாதம் 23-ம் தேதி தொடங்கும் இப்படப்பிடிப்பு ஒரேகட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

239 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன