வியாழக்கிழமை, மே 16
Shadow

Tag: தீபிகா படுகோன்

4 ஆண்டு இடைவெளிக்கு பின்  ஷாரூக் கானின் பதான்- பிரமாண்ட கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள்!

4 ஆண்டு இடைவெளிக்கு பின் ஷாரூக் கானின் பதான்- பிரமாண்ட கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பதான் படத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாரூக் கான் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியதைக் குறிக்கும் வகையில் தமிழகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகின்ற ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரம்மாண்ட மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் பதான் . இப்படத்தின் ட்ரைலர் மற்றும் அதனை தொடர்ந்து வெளியான பேஷரம் ரங் , 'ஜூம் ஜோ பதான்' ஆகிய இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட்டாக மாறி இணையத்தில் கலக்கத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்தியது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு 'கிங் கான்' 'பாலிவுட்டின் ராஜா'ஷாரூக் கான் திரைப்படம் திரையரங்குகளுக்குத் திரும்பியதைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டின் உட்லேண்ட்ஸ் தியேட்டருக்கு ...
கபில்தேவ் மனைவி கேரக்டரில் ரஜினி ஜோடி..!

கபில்தேவ் மனைவி கேரக்டரில் ரஜினி ஜோடி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கபில்தேவ் மனைவி கேரக்டரில் ரஜினி ஜோடி..! இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை முதல்முதலில் வென்ற ஆண்டு 1983. கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, உலகக்கோப்பை இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து கோப்பையை வென்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆனால் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் மேற்கிந்திய தீவுகள் அணி 52 ஓவர்களில் 140 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த வெற்றியை குறிக்கும் வகையில் பாலிவுட்டில் '83 தி ஃபிலிம்' என்ற டைட்டிலில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர்சிங், கவாஸ்கர் கேரக்டரில் தாஹிர் ராஜ், ஸ்ரீகாந்த் கேரக்டரில் தமிழ் நடிகர் ஜீவா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் கபில்தேவ் மனைவி கேரக்டரான ரூமி பாட்டியா எ...