வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை

தேவை இல்லாமல் என்னை அரசியலுக்கு இழுக்காதீர்  – சீமானுக்கு பிரபல  நடிகர்  கடும் எச்சரிக்கை

தேவை இல்லாமல் என்னை அரசியலுக்கு இழுக்காதீர் – சீமானுக்கு பிரபல நடிகர் கடும் எச்சரிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் லாரன்ஸ் பெயர் குறிப்பிடாமல் வெளியிட்ட அறிக்கையில் உள்ள தகவல்கள் படிக்கும் போது கண்டிப்பாக சீமான் மட்டுமே நினைவுக்கு வருவார்.   லாரன்ஸ் வெளியிட்ட அறிக்கை;   *"வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை!"* இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்! அண்ணா வணக்கம்! உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து *"அண்ணே நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன்! மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்"* என, மனதார வாழ்த்தினேன்! அதற்குத் தாங்கள் *"நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி?"* என தெரிவித்திருந்தீர்கள்.... அதன் பிறகும...