சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: 2021 elaction news

இளம் நிர்வாகிகளை அதிக அளவில் தேர்தலில் களம் இறக்க தி.மு.க முடிவு!

இளம் நிர்வாகிகளை அதிக அளவில் தேர்தலில் களம் இறக்க தி.மு.க முடிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க. பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக ஐபேக் நிறுவனத்தினர் குக்கிராமங்களுக்கு சென்று அங்குள்ள கள நிலவரங்களை அறிந்து கட்சி மேலிடத்துக்கு தகவல் அளிக்கிறார்கள். அதன் அடிப்படையில் கட்சியினர், முன்னணி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதி அளிப்பதோடு அதை தேர்தல் அறிக்கையிலும் சேர்க்க முடிவு செய்துள்ளார்கள். கடந்த வாரம் தென்காசி மாவட்டத்தில் உள்ள பண்பொழி என்ற கிராமத்திற்கு சென்ற கனிமொழி எம்.பி. அந்த பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளை சந்தித்து உரையாடி இருக்கிறார். கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அந்த கிராமத்துக்கு சென்றிருக்கிறார். அங்கேயே தங்கி இருந்து கட்சி பணிகளையும் செய்து இருக்கிறார். இதை அங்குள்ளவர்கள் நினைவு கூர்ந்து இருக்கிறார்கள். ...
நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம்

நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம் 2021 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளுமே தீவிரமாகி வருகின்றன. அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காண தயாராகி வருகின்றன. இப்படி கூட்டணி கட்சிகளின் துணையோடு களம் காண்பதற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம் வகுத்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் நிர்வாகிகளோடு தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டங்களையும் நடத்தி வருகிறார். 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும், 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடவில்லை. இந்த 2 தேர்தல்களிலும் சீமான், காங்கிரஸ் ...