வியாழக்கிழமை, செப்டம்பர் 17
Shadow

Tag: 2nd covid wave india

சத்யராஜ், த்ரிஷா, இயக்குநர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன் ஆகியோருக்கு கொரோனா!

சத்யராஜ், த்ரிஷா, இயக்குநர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன் ஆகியோருக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சத்யராஜ், த்ரிஷா, இயக்குநர் பிரியதர்ஷன் ஆகியோருக்கு கொரோனா! இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இன்று ஒரு நாளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று ஒரு நாளில் மட்டும் 9,000 பேர்வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், பிரபல நடிகை த்ரிஷாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவருடைய ட்விட்டர் பதிவில், ‘எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டாலும் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது என்னுடைய மோசமான நாள்களாக இருந்தாலும், நான் இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு...