வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: actor dileep

நடிகை கடத்தல்… பாலியல் வழக்கு… போலீசை கொல்ல பிளான்… சினிமாவை மிஞ்சும் நடிகர் திலீப் கேஸ்! 

நடிகை கடத்தல்… பாலியல் வழக்கு… போலீசை கொல்ல பிளான்… சினிமாவை மிஞ்சும் நடிகர் திலீப் கேஸ்! 

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  நடிகை கடத்தல்... பாலியல் வழக்கு... போலீசை கொல்ல பிளான்... சினிமாவை மிஞ்சும் நடிகர் திலீப் கேஸ்! போலீஸ் அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப்பிடம் மூன்று நாட்கள் போலீஸ் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மலையாளம், தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை கடந்த 2017-ல் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் நண்பரும், இயக்குநருமான பாலச்சந்திர குமார் என்பவர் தெரிவித்த புது தகவல்கள் வழக்கின் போக்கை மாற்றியுள்ளது பாலச்சந்திர குமார், "ஜாமீனில் வெளிவந்த பிறகு திலீப் தன்னை கைது செய்த காவல்துறை அதிகாரிகளை பழிவாங்க தனியாக ஓர் ஆலோசனையை நடத்தினார். இந்த ஆலோசனை நடந்தபோது நான் அவர்கள் வீட்டில் தான் இருந்தேன். அவர்கள் பேசியது ஆடியோவாகவும் என்னிடம் உள்ளது. திலீப் குறித்த தகவல...
நடிகைக்கு பாலியல் தொல்லை நடிகர் திலீப் வீட்டில் போலீஸ் சோதனை!

நடிகைக்கு பாலியல் தொல்லை நடிகர் திலீப் வீட்டில் போலீஸ் சோதனை!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள், நடிகர்கள்
நடிகைக்கு பாலியல் தொல்லை நடிகர் திலீப் வீட்டில் போலீஸ் சோதனை! கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். திலீப்பின் நெருங்கிய நண்பராக இருந்த சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார் அளித்த பேட்டியை தொடர்ந்து தற்போது இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. பாலச்சந்திர குமார் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், திலீப்புக்கு எதிராக திடுக்கிடும் தகவல்களை கூறியிருக்கிறார். நடிகையை மானபங்கம் செய்தபோது எடுத்த  வீடியோவை நடிகர் திலீப் தனது வீட்டில் இருந்து பார்த்ததாக அவர் கூறி உள்ளார் இந்நிலையில் நடிகர் திலீப், அவரது சகோதரர் அனூப் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்தில் கேரள...