செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 4
Shadow

Tag: actor vishal

24 மணி நேரமும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளி விஷால் – நடிகர் மாரிமுத்து

24 மணி நேரமும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளி விஷால் – நடிகர் மாரிமுத்து

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      'வீரமே வாகை சூடும்' இயக்குனர் து.ப.சரவணனின் முதல் படம். ஒரு இயக்குனருக்கு முதல் பட வாய்ப்பைக் கொடுத்த விஷால் சாருக்கு நன்றி. ட்ரைலர் பார்க்கும் போதே நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். பொறி பறக்கிறது. இசைஞானியின் இசைவாரிசு மற்றும் அசல் வாரிசு யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்காக ஒரு வேள்வியே நடத்தியிருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது. அவரின் இசை, படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும். விஷாலுடன் இது எனக்கு 5வது படம். மருது-வில் ஆரம்பித்து தொடர்ந்து அவருடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். அன்றிலிருந்து VFF நிறுவனமும், விஷால் சாரும் காட்டும் பாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அவர் கடும் உழைப்பாளி. நடிப்பு, தயாரிப்பு, சங்கப் பணிகள் என்று 24 மணி நேரமும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளி. அதையும் விட அவர் மிகப் பெரிய மனிதாபிமானி. படப்பிடிப்பில் இருக்கும...
16 கோடி பேர்களின் “ஃபிட் இந்தியா” (Fit India) தூதுவராக நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தேர்வு!

16 கோடி பேர்களின் “ஃபிட் இந்தியா” (Fit India) தூதுவராக நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தேர்வு!

CINI NEWS, HOME SLIDER
  16 கோடி பேர்களின் “ஃபிட் இந்தியா” (Fit India) தூதுவராக நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தேர்வு! நடிகர் விஷாலின் தந்தையும், பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜி.கே.ரெட்டி, உயற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர் என்பது அனைவரும் அறிந்தது தான். 82 வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அவருடைய உற்பயிற்சி வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாக்கி வியப்படைய செய்துள்ளது. இந்த நிலையில், மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள ‘ஃபிட் இந்தியா’ (Fit India) தூதுவராக ஜி.கே.ரெட்டி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இயக்கமான ஃபிட் இந்தியாவை மக்கள் இயக்கமாக மாற்றுவதே பிரதமரின் நோக்கமாகும். இதன் மூலம் அனைத்து வயதினரும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், இந்த இயக்...