ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: #america street valluvar way

முதல் முறையாக திருவள்ளுவரின் பெயரில் அமெரிக்காவில் ஒரு தெரு..!!

முதல் முறையாக திருவள்ளுவரின் பெயரில் அமெரிக்காவில் ஒரு தெரு..!!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  அமெரிக்காவில் முதல் முறையாக திருவள்ளுவரின் பெயரில் ஒரு தெரு..!!   திருவள்ளுவருக்கு பெரும் சேர்க்கும் வகையில் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு ‘வள்ளுவர் தெரு’ என பெயரிட்டு கவுரவப்படுத்தப்பட்டுள்ளது.  இது உலக அரங்கில் தமிழனின் பெருமையை மேலும் பறைசாற்றி உள்ளது. உலக பொதுமறையான திருக்குறள் உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுபோல திருக்குறளை எழுதிய திருவள்ளுவரும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் போற்றப்படுகிறார். அமெரிக்காவில் முதல் முறையாக திருவள்ளுவரின் பெயர் ஒரு தெருவிற்கு சூட்டப்பட இருக்கிறது. வெர்ஜினியாவில் உள்ள பேர்பேக்ஸ் மாகாணத்தில் இந்த தெரு அமையவிருக்கிறது. ஆங்கிலத்தில் 'Valluvar Way' என்றும் தமிழில் 'வள்ளுவர் தெரு' என்றும் இந்த தெரு அழைக்கப்படும். இந்த அறிவிப்பை வெர்ஜினியா சபை உறுப்பினர் டான் ஹெல்மர் தனது ட்விட்டர...