செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 4
Shadow

Tag: atm cheating case

இரிடியம் ஆசை 5 கோடி போட்டால் 500 கோடி லாபம் – ஆசையில் 2 கோடியை பறி கொடுத்த நடிகர்- ஏமாற்றிய கலாம் உதவியாளர்?

இரிடியம் ஆசை 5 கோடி போட்டால் 500 கோடி லாபம் – ஆசையில் 2 கோடியை பறி கொடுத்த நடிகர்- ஏமாற்றிய கலாம் உதவியாளர்?

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  இரிடியம் ஆசை 5 கோடி போட்டால் 500 கோடி லாபம் - ஆசையில் 2 கோடியை பறி கொடுத்த நடிகர்- ஏமாற்றிய கலாம் உதவியாளர்? 5 கோடி ரூபாய் முதலீடு செய்தால் 500 கோடி ரூபாய் கிடைக்கும் என்று ஆசைகாட்டி தன்னிடம் 1.80 கோடி ரூபாயை மோசடி செய்ததாக அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் உள்பட மோசடி கும்பல் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விக்னேஷ் புகார் அளிச்சிருக்கார். சென்னை கிண்டி ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகர் விக்னேஷ் (50). கிழக்கு சீமையிலே, ராமன் அப்துல்லா, வேலை, அப்பு, ஆச்சார்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் விக்னேஷ். இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்தார். அதில், நான் 30 ஆண்டுகாலம் சினிமாவில் நடிகராக இருந்துள்ளேன். கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் தனக்கு சொந்தமான கட்டிடத்...