புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: bigboss niroop yashika

‘லவ் பிரேக் அப் ஆயிடுச்சு… ஆனா இப்பவும் நாங்க ஃப்ரண்ட்ஸ்..!’ சொன்னது யார் தெரியுமா?

‘லவ் பிரேக் அப் ஆயிடுச்சு… ஆனா இப்பவும் நாங்க ஃப்ரண்ட்ஸ்..!’ சொன்னது யார் தெரியுமா?

CINI NEWS, HOME SLIDER, நடிகர்கள், நடிகைகள்
  தமிழில் ஜீவா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த், தொடர்ந்து துருவங்கள் பதினாரு, பாடம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர், விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் காரில் சென்றபோது விபத்துக்குள்ளான யாஷிகா தற்போது ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், இவரது நெருங்கிய நண்பரான பாலாஜி முருகதாஸ், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4-ல் கலந்துகொண்டு இறுதிசசுற்றில் 2-வது இடம் பிடித்தார். தொடர்ந்து சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில், யாஷிகாவின் முன்னாள் காதலரான நிரூப் நந்தகுமார் கலந்து கொண்டு இறுதிச்சுற்று வரை முன்னேறினார். ஆறடி உயரம், நீண்ட தலைமுடி என பிக்பாஸ் வீட்டில் வித்தியாசமான லுக்கில் கவனம் ஈர்த்த நிரூப், தான் ...