3 ஆவது மனைவி மூலம் 7வது குழந்தைக்கு தந்தையான இங்கிலாந்து பிரதமர்..!!
3 ஆவது மனைவி மூலம் 7வது குழந்தைக்கு தந்தையான இங்கிலாந்து பிரதமர்..!!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி கேரிக்கு லண்டன் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. தாய் மற்றும் சேய் நலமுடன் இருப்பதாக தம்பதியின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
மூன்று திருமணங்களை செய்துகொண்ட 57 வயதான போரிஸ் ஜான்சனுக்கு இது ஆறாவது குழந்தையாகும். முதல் மனைவி அலெக்ரா மோஸ்டின்- ஓவனுக்கு குழந்தைகள் இல்லை.தனது கலை ஆலோசகர் ஹெலன் மெகிண்டருடான உறவின் காரணமாக கடந்த 2009ம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்தது. போரிஸ் ஜான்சன் மெரீனா வீலர் என்ற வக்கீலை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன.அவரை விவாகரத்து செய்த பின் கேரியை பிரதமர் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போரிஸ் ஜான்சன் மூன்றாவதாக 33 வயதான கேரியை திருமணம் செய்துள்ளார். கேரிக்கு கடந்த ஏப்ரல் மாதம்...
