செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: #boycottAliaBhatt

ஆலியாபட் படத்திற்கு எதிர்ப்பு !

ஆலியாபட் படத்திற்கு எதிர்ப்பு !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட். உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். அண்மையில் இவர் நடித்த 'கங்குபாய் கத்யாவாடி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மிகவும் திறமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஆலியாபட் தற்போது நடித்துள்ள படம் "டார்லிங்ஸ்". இயக்குனர் ஜஸ்மீட் கே ரீன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷேபேலி ஷா, விஜய் வர்மா, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் கணவரை ஆலியாபட் துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆலியாபட்டிற்கு எதிராக 'பாய்காட் ஆலியாபட்', 'பாய்காட் டார்லிங...