ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 2
Shadow

Tag: brazil cliff collapse caught on video

பிரேசில் ஏரியில் படகுகள் மீது பாறை விழுந்து 7 பேர் உயிரிழப்பு

பிரேசில் ஏரியில் படகுகள் மீது பாறை விழுந்து 7 பேர் உயிரிழப்பு

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
  பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கேபிடோலியோ பகுதியில் அமைந்துள்ள ஃபர்னாஸ் நிர்வீழ்ச்சி பகுதிக்கு  ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். மோட்டார் படகுகள் மூலம் அருவி பகுதிக்கு அவர்கள் சென்ற நிலையில், அங்குள்ள உயரமான மலைப்பகுதியில் இருந்து பாறை  ஒன்று உடைந்து மூன்று படகுகள் மீது விழுந்தது.  இதில் 7 பேர் உயிரிழந்துனர்.  32 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 20 பேரை காணவில்லை என்று மினாஸ் ஜெரைஸ் தீயணைப்புத்துறை அதிகாரி கர்னல் எட்கார்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அங்குள்ள பாறை சுவர்கள், குகைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்த நிலையில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்த வீடியோக்காட்சிகள் சமுக வளைதளங்களில் பகிரப்பட்டன. அந்த வீடியோவில் பலர் கற்கள் விழுகின்றன என்று எச்சரிக்கை விடுப்பதும்  மற்ற படகுகளில் இருந்தவர்களை விலகிச் செல்ல...