ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: CAA

CAA சட்டம் – ரஜினிக்கு நன்றி சொன்ன இஸ்லாமிய தலைவர் !

CAA சட்டம் – ரஜினிக்கு நன்றி சொன்ன இஸ்லாமிய தலைவர் !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    CAA சட்டம் - ரஜினிக்கு நன்றி சொன்ன இஸ்லாமிய தலைவர் ! சென்னை போயஸ் கார்டனில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்தார். பின்னர் அபுபக்கர்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிஏஏ விவகாரம் தொடர்பாக ரஜினி கூறிய கருத்துக்கு நன்றி தெரிவித்தேன். ரஜினி கூறிய கருத்துக்கள் இஸ்லாமியர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது ரஜினிக்கு சிஏஏ பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியது எதுவும் இல்லை. இந்திய பொருளாதாரம் சிறப்பாக வரவேண்டும் என்பதுதான் ரஜினியின் எண்ணம். மதக் கலவரம் ஏற்படாமல் தடுக்க வேண்டிய கடமை அனைவருக்குமே உண்டு. இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் பாதிப்பு வந்தால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று கூறியுள்ளார். இதற்காக அவரை பாராட்டுகிறோம், நன்றி சொல்கிறோம். அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே ...
தேவைபட்டால் ராணுவத்தை அழைப்பேன் – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி முடிவு

தேவைபட்டால் ராணுவத்தை அழைப்பேன் – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி முடிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டெல்லி கலவரத்தை ஒடுக்க தேவைப்பட்டால் ராணுவம் அழைக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். உள்துறை அமித்ஷாவுடனான ஆலோசனைக்குப் பிறகு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேட்டியளித்துள்ளார். கலவரம் பாதித்த வட்டாரங்களில் அமைதியை நிலைநாட்ட அரசியல் கட்சிகள் இணைந்து பணியாற்ற முடிவு என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.. அமித்ஷா நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற அனைவரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தினார்....