ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 2
Shadow

Tag: car arnold schwarzenegger accident

அடுத்தடுத்து மோதிக் கொண்ட கார்கள்… விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்!

அடுத்தடுத்து மோதிக் கொண்ட கார்கள்… விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர் பெரிய கார் விபத்தில் சிக்கிய புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. எனினும், அவர் காயம் பெரிதாக எதுவுமின்றி நலமுடன் இருப்பது தெரியவந்துள்ளது. ஹாலிவுட்டின் மூத்த நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர். நடிகர், தயாரிப்பாளர், விளம்பர மாடல், தொழிலதிபர், முதலீட்டாளர், ஆசிரியர், கொடையாளர், சமூக ஆர்வலர், அரசியல் பிரமுகர் மற்றும் தொழில்முறை உடற்கட்டு கலைஞர் போன்ற பல பரிணாமங்கள் இவருக்கு உண்டு. ஹாலிவுட் திரைப்படங்களின் மூலம் பெரும் புகழ் பெற்ற இவர் இப்போது படங்களில் நடிப்பதை விடுத்து அரசியல்வாதியாக உள்ளார்     74 வயதாகும் அவர் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள ப்ரென்ட்வுட்டின் சாலையில் அர்னால்டு விபத்தில் சிக்கியுள்ளார். தான் வைத்துள்ள GMC யூகோன் காரில் ஓட்டுநர் உடன் பயணித்துகொண்டிருந்த...