திங்கட்கிழமை, மே 4
Shadow

Tag: chennai book fair book launch

நான் எழுதிய “உங்களின் ஒருவன்” புத்தகத்தை இம்மாத இறுதியில் வெளியிடுகிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

நான் எழுதிய “உங்களின் ஒருவன்” புத்தகத்தை இம்மாத இறுதியில் வெளியிடுகிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை 45- வதுபுத்தக்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதன்பிறகு கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகள், பாபாசி விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். உரைநடைக்கான கலைஞர் பொற்கிழி விருது பத்திரிக்கையாளர் சமஸ், நாடகத்திற்கான பொற்கிழி விருது பிரசன்னா ராமாசி, கவிதைக்கான பொற்கிழி விருது ஆசைத்தம்பி, புதினத்திற்கு அ.வெண்ணிலா, பிறமொழிக்கான பொற்கிழி விருது பால் சக்கரியா, ஆங்கலத்திற்கான பொற்கிழி விருது மீனா கந்தசாமிக்கும் வழங்கப்பட்டது. பபாசி விருதுகளான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது ச.மெ.சோமசுந்தரம், சிறந்த பதிப்பாளருக்கான விருது ரவி தமிழ்வாணன், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்பகச் செம்மல் ச.மெய்யப்பன் விருது பொன்னழகு, குழந்தை கவிஞர் அழ வள்ளியப்பா விருது திருவை பாபு, பாரி செல்லப்பனார் விருது முனைவர் தேவிரா, அம்சவேணி பெரியண்ணன் விருது பாரதி பாஸ்கர், நெல்லை க.ம...
சென்னை புத்தகக் கண்காட்சி டிக்கட்டுகளை இன்று முதல்  இணையத்தில் வாங்கலாம்!

சென்னை புத்தகக் கண்காட்சி டிக்கட்டுகளை இன்று முதல் இணையத்தில் வாங்கலாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இன்று முதல் பபாசி இணைய தளத்தில் சென்னை புத்தகக் கண்காட்சி டிக்கட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு வருடம் ஜனவரி முதல் வாரம் சென்னை புத்தகக் கண்காட்சி நடப்பது வழக்கமாகும்.   இம்முறை புத்தக் கண்காட்சி குறித்து அறிவிப்புகளை பபாசி அமைப்பினர் வெளியிட்ட நிலையில் கொரோனா மூன்றாம் அலை தாக்குதல் கடுமையானது. எனவே புத்தகக் கண்காட்சி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பபாசி அமைப்பினர் சென்னை புததக் கண்காடசிய நடத்த அனுமதிக்குமாறு தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்து புத்தகக் கண்காட்சி நடத்த அனுமதி அளித்தார். அதன்படி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் பிப்ரவரி 16 முதல் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என பபாசி அமைப்பு அறிவித்தது. இந்த புத்தகக்...