புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: Cheran

நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்கு – வடிவேலுவை வாழ்த்திய பிரபல இயக்குனர்!

நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்கு – வடிவேலுவை வாழ்த்திய பிரபல இயக்குனர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு, தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, ரீ-என்ட்ரிக்கு தயாராகி வருகிறார் வடிவேலு. அதன்படி சுராஜ் இயக்கும் படத்தில் முதலில் நடிக்க உள்ளார் வடிவேலு, இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் வடிவேலுவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இயக்குனர் சேரன், நடிகர் வடிவேலுவுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவேலு அய்யா.. நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச்சந்துல இருந்து பேசுறேன்.. நீங்க மறு...
படப்பிடிப்பின் போது தவறி விழுந்த சேரன்… தலையில் பலத்த காயம்!

படப்பிடிப்பின் போது தவறி விழுந்த சேரன்… தலையில் பலத்த காயம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
படப்பிடிப்பின் போது தவறி விழுந்த சேரன்... தலையில் பலத்த காயம்! நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ஷிவாத்மிகா நடித்துள்ளார். இப்படத்தில் இயக்குனரும், நடிகருமான சேரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் முடிந்தது. தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சேரன் கீழே விழுந்து காயமடைந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேரனுக்கு தலையில் 8 தையல்கள் போடப்பட்டதாம். தன்னால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற காரணத்தால், சிகிச்சை முடிந்த கையோடு வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு...
தமிழக அரசால் தனி ஓடிடி தளம் உருவாக்கப்பட வேண்டும் – சேரன்!

தமிழக அரசால் தனி ஓடிடி தளம் உருவாக்கப்பட வேண்டும் – சேரன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழக அரசால் தனி ஓடிடி தளம் உருவாக்கப்பட வேண்டும் - சேரன்! கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரைத்துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருகின்றன. அவற்றுக்கு ஓடிடி-யில் வரவேற்பு கிடைப்பதை கருத்தில் கொண்டு மலையாள சினிமாவுக்கென பிரத்யேகமாக ஓடிடி தளம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த ஓடிடி தளம் வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்நிலையில் கேரள அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள இயக்குனர் சேரன், தமிழ் மொழிக்கும் இதுபோன்று தனி ஓடிடி தளம் அவசியம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இதுபோன்ற முயற்சி நமது தமிழ் திரைப்படத்துறைக்கும் தமிழக அரசால் உருவாக்கப்படவேண்டும். சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு ...
அய்யா… சென்னையில் வைரஸ் பரவல் அதிகமாயிருக்கு காப்பாத்துங்க – முதல்வருக்கு சேரன் வேண்டுகோள்

அய்யா… சென்னையில் வைரஸ் பரவல் அதிகமாயிருக்கு காப்பாத்துங்க – முதல்வருக்கு சேரன் வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  சென்னையில் வைரஸ் பரவலின் தீவிரத்தால் பயத்தில் இருக்கும் வெளி மாவட்ட மக்களை அவரவர் ஊர்களுக்கு செல்ல அனுமதியுங்கள் - முதல்வருக்கு சேரன் கோரிக்கை இயக்குனர் சேரன் வெளியிட்ட டிவிட் பதிவில் கூறியிருப்பதாவது: அய்யா.. சென்னையின் நிலை சுகாதார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கவலைக்கிடமாக மாறிக்கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் பயமும் கொரோனாவும் அதிகரிக்கும் நிலையில் வீட்டில் 90 நாட்களாக முடங்கி கிடப்பவர்களுக்கு நாமும் பாதிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம்.. எனவே சென்னையில் கொரொனாவை நீங்கள் கட்டுப்படுத்த சிறந்தவழி சென்னையில் வாழும் நோய்தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்கு பத்திரமாக சோதனை செய்து அனுப்பிவைப்பதே ஆகும்.. அப்போது சென்னையில் நோய் உள்ளவர்களை கண்டறியவும் விரைவில் சரிசெய்யவும் ஏதுவாக இருக்கும். இது என் தாழ்மையான கருத்து. மக்களின் பொருளாதார நிலை வெற்றிடமாக மாறிய நிலையில் இங்கு ...