வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: cina 2022

விண்வெளியில் வசந்த விழா கொண்டாடும் சீனர்கள்!

விண்வெளியில் வசந்த விழா கொண்டாடும் சீனர்கள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
  ஜனவரி 31ஆம் நாள் சீன வசந்த விழாவுக்கான முந்தைய நாளாகும். விண்வெளியில் பயணிக்கிற சென்சோ-13 விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் காணொளி மூலம் தாய்நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். பூமியிலிருந்து 400கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சீனாவின் விண்கலத்தில் சீனர்கள் வசந்த விழாவை வரவேற்பது இதுவே முதன்முறையாகும். திட்டத்தின்படி, 2022ஆம் ஆண்டு விண்வெளி நிலையத்தின் கட்டுமானத்தைச் சீனா நிறைவேற்றவுள்ளது. எதிர்காலத்தில் மேலதிக சீனர்கள் விண்வெளியில் புத்தாண்டு மற்றும் சீன வசந்த விழாவைக் கொண்டாடுவர் என்பது குறிப்பிடத்தக்கது....