புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: Cooking Gas Cylinder

மீண்டும் அதிகரித்த சமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பு!

மீண்டும் அதிகரித்த சமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 7-ம் தேதி தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.3 உயர்ந்து ரூ.1,018க்கு விற்பனையாகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,507க்கு விற்பனையாகிறது....
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ. 25 உயர்வு!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ. 25 உயர்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ. 25 உயர்வு! மூன்று மாத காலத்திற்கு பின் கடந்த ஜூலை மாதம் சமையல் எரிவாயு விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதமும் எரிவாயு விலை திடீரென 25 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், 14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டருக்கு இன்று மீண்டும் ரூ.25 விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.875.50 ஆக இருந்தது. இன்று மேலும் ரூ.25 உயர்த்தப்பட்டு இருப்பதால் ரூ.900.50 ஆக உயர்ந்துள்ளது. வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 75 அதிகரித்து 1831.50க்கு விற்கப்படுகிறது.  இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது....