செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19
Shadow

Tag: D44

பூஜையுடன் தொடங்கியது தனுஷின் ‘டி44’ படப்பிடிப்பு!

பூஜையுடன் தொடங்கியது தனுஷின் ‘டி44’ படப்பிடிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பூஜையுடன் தொடங்கியது தனுஷின் ‘டி44’ படப்பிடிப்பு! கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கைவசம் தி கிரே மேன், அத்ரங்கி ரே, மாறன், நானே வருவேன் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் தனுஷ். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர்கள் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நடிகை நித்யா மேனன், இயக்குனர் மித்ரன் ஜவகர் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் தனுஷ், இயக்குனர் மித்ரனுடன் கூட்டணி அமைப்பது இது 4-வது முறை, இதற்கு முன்னர் இவர்கள் இருவரும், யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்த...
வலிமை பாணியில் சர்ப்ரைஸ் அப்டேட்டை வெளியிட்ட தனுஷின் ‘டி44’ படக்குழு!

வலிமை பாணியில் சர்ப்ரைஸ் அப்டேட்டை வெளியிட்ட தனுஷின் ‘டி44’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வலிமை பாணியில் சர்ப்ரைஸ் அப்டேட்டை வெளியிட்ட தனுஷின் ‘டி44’ படக்குழு! நடிகர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தவர் மித்ரன் ஜவஹர். இவர் நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷுடன் மீண்டும் இணைந்துள்ளார். தற்காலிகமாக ‘டி44’ என அழைக்கப்படும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றாமல் இருந்த, அனிருத்தும் தனுஷும் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரபல இயக்குனரும் நடிகருமான பாரதிராஜாவும், பிரகாஷ்ராஜும் டி44 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்த...