சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

Tag: Devarattam

தேவராட்டம் – விமர்சனம்

தேவராட்டம் – விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே ஈ ஞானவேல்ராஜா தயாரித்து கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது ‘தேவராட்டம்’. இப்படத்தினை கொம்பன், மருது படங்களை இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார். ”மதுர தான் எங்க அடையாளம் மதுரைக்கே நாங்கதான் அடையாளம்” .. இது தான் வில்லன் பெப்சி விஜயனோட டயலாக்... மதுரை மண்ணின் முக்கிய ரெளடியாக வலம் வருகிறார் இவர். பல வருட தவத்திற்கு பிறகு இவருக்கு ஒரு மகன் பிறக்கிறார். இதனால், பெப்சி விஜயன் தன் மகன் மீது அளவில்லா பாசம் வைத்திருக்கிறார். வேல ராமமூர்த்திக்கு ஆறு பெண் குழந்தைகள் ஒரு ஆண் மகன். ஆண் மகனாக பிறக்கிறார் கெளதம் கார்த்திக். ஒரு கட்டப் பஞ்சாயத்து பிரச்சனையில் பெப்சி விஜயன் வேல ராமமூர்த்தியை கொலை செய்து விடுகிறார். இதனால் தாயாக இருந்து தம்பி கெளதம் கார்த்திக்கை வளர்க்கின்றனர் ஆறு அக்காள்களும். சட்டம் பட...