நடிகை கடத்தல்… பாலியல் வழக்கு… போலீசை கொல்ல பிளான்… சினிமாவை மிஞ்சும் நடிகர் திலீப் கேஸ்!
நடிகை கடத்தல்... பாலியல் வழக்கு... போலீசை கொல்ல பிளான்... சினிமாவை மிஞ்சும் நடிகர் திலீப் கேஸ்!
போலீஸ் அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப்பிடம்
மூன்று நாட்கள் போலீஸ் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மலையாளம், தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை கடந்த 2017-ல் பாலியல்
துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் நண்பரும்,
இயக்குநருமான பாலச்சந்திர குமார் என்பவர் தெரிவித்த புது தகவல்கள் வழக்கின் போக்கை மாற்றியுள்ளது
பாலச்சந்திர குமார், "ஜாமீனில் வெளிவந்த பிறகு திலீப் தன்னை கைது செய்த காவல்துறை அதிகாரிகளை
பழிவாங்க தனியாக ஓர் ஆலோசனையை நடத்தினார்.
இந்த ஆலோசனை நடந்தபோது நான் அவர்கள் வீட்டில் தான் இருந்தேன்.
அவர்கள் பேசியது ஆடியோவாகவும் என்னிடம் உள்ளது.
திலீப் குறித்த தகவல...

