சனிக்கிழமை, மே 23
Shadow

Tag: Dimond Babu

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதிய “கலைஞர் 100” நூல்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதிய “கலைஞர் 100” நூல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல்
  முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதிய "கலைஞர் 100" நூல்! தமிழ் திரையுலகின் முதல் பொதுஜன தொடர்பாளர் என்கிற பெருமைக்குரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். பேசும் படம் தொடங்கியது முதல் அவர் மறையும் வரையிலான திரைப்பட புள்ளி விவரங்களை சேகரித்து தொகுத்து "சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு" என்கிற நூலினை தமிழக அரசின் உதவியுடன் வெளியிட்டார். தமிழ்த் திரையுலகின் தகவல் களஞ்சியமாக திகழும் அந்தப் புத்தகத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு முக்கியமான நூலாகும். தமிழ் திரையுலைகில் வசனகர்த்தவாக, பாடல் ஆசிரியராக, திரைக்கதை ஆசிரியராக, தயாரிப்பாளராக சரித்திரம் படைத்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர். அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் 'கலைஞர் 100' என்கிற நூலாக மல...
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் இலவச கண் மருத்துவ முகாம்!

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் இலவச கண் மருத்துவ முகாம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாம்! தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நடிகர் வினய், சிகரம் குழுமத்தின் சேர்மன் சந்திரசேகர், ஜெயா மருத்துவமனை டாக்டர் கீதா, கண் பரிசோதகர் சையது மற்றும் பிஆர்ஓ யூனியன் சங்க தலைவர் டைமண்ட் பாபு கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களை ஆபிரகாம் (கோடங்கி) வரவேற்றார். நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவி கவிதா பேசும் போது, "நிறைய நடிகர்களை நாம் தினம் சந்திக்கிறோம். ஆனால் சிலர் பத்திரிகையாளர்களுக்கும் நிருபர்களுக்கும் ஒரு நல்ல புரிதலோடு உறவுகளோடு பழகுவார்கள். அவர்களில் ஒருவர் தான் வினய் ''உன்னாலே உன்னாலே'' படத்திலிருந்து எப்படி அவரை சந்தித்தேனோ அன்று முதல் இப்போது வெளியாக உள்ள டாக்டர் படம் வரைக்கும் அவருடைய இயல்பும் குணமும் மாறவில்லை. இரண்டு தடவை வெவ்வேறு படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் போய்...