வியாழக்கிழமை, மே 16
Shadow

Tag: dinesh

புதிய அவதாரம் எடுத்த அட்டகத்தி தினேஷ்!

புதிய அவதாரம் எடுத்த அட்டகத்தி தினேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
புதிய அவதாரம் எடுத்த அட்டகத்தி தினேஷ்! பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அட்டகத்தி. இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த தினேஷ், அப்படம் முதல் ‘அட்டகத்தி’ தினேஷ் என அழைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து குக்கூ, விசாரணை, கபாலி, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்களில் நடித்திருந்தார். தினேஷ் நடிப்பில் நானும் சிங்கிள் தான் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் அட்டகத்தி தினேஷ் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். “வயிறுடா” என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரையும் தினேஷ் வெளியிட்டுள்ளார். இப்படம் பற்றிய முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்....
என் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படம் தான் இந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு…- தினேஷ்

என் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படம் தான் இந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு…- தினேஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  என் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படம் தான் இந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு...- தினேஷ 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு 'திரைப்படம் என் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படமாக இருக்கும். "அட்டகத்தி" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நடிகர் தினேஷ். தனது இயல்பான நடிப்பின் மூலமாக பெரும் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றார். அடுத்தடுத்து நடிப்பிற்கு சவாலான கதாபாத்திரங்களே இவரை தேடிவந்தது. அவற்றில் முக்கியமானவை "குக்கூ", "விசாரணை" ஆகிய படங்கள் முக்கியமானவை. கதையின் தன்மைக்கேற்ப உடலை வருத்தியும் ஈடுபாட்டுடன் நடித்தும் இயக்குநர்களின் நடிகராக வலம் வரும் நடிகர் தினேஷ், அவசரப்படாமல் நிதானமாகவே படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குக்கு மற்றும் விசாரணை படங்களைப் போல சவாலான கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் "திருடன்...
பா.ரஞ்சித் தயாரிப்பில்  ‘குண்டு’ படத்தில் பிக்பாஸ் ரித்விகா..!

பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘குண்டு’ படத்தில் பிக்பாஸ் ரித்விகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘குண்டு’ படத்தில் நடிகையாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா ஒப்பந்தமாகியுள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் படமான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், அதன் சமூக கருத்தினாலும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. சாதிய படுகொலையை மையமாக வைத்து உருவான பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் தயாரிக்கும் அடுத்தப்படும் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது இயக்குநர் பா.ரஞ்சித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அறிவிப்பு, அறிமுக இயக்குநர் ஆதிரை ஆதித்யா இயக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பா.ரஞ்சித்தின் அறிமுக நடிகரான ‘அட்டக்கத்தி’ தினேஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார்.அவரைத் தொடர்ந்து தற்போது, ‘பிக் பாஸ்’ டைட்டிலை வெ...