செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: Director Vijay

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் அனுஷ்கா!

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் அனுஷ்கா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் அனுஷ்கா! பல படங்களில் பிசியாக நடித்து வந்த அனுஷ்கா, தனது உடல் எடை கூடிய பின் திரைப்படங்களில் நடிக்காமல் எடையை கட்டுப்பாடாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வந்தார். தீவிரமான உடற்பயிற்சியை, தான் மட்டுமல்லாமல் தன்னுடைய திரையுலகத் தோழிகள் பலருடன் செய்து வந்தார். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் தான், அனுஷ்காவின் கடைசி வெற்றிப் படம். இந்த நிலையில் மீண்டும் தமிழில் புதிய படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளாராம் அனுஷ்கா. ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திரு மகள், தாண்டவம் படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தவர் அனுஷ்கா. நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் விஜய் இயக்கத்தில் கமர்ஷியல் கதையில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது....
இயக்குனர் விஜய்யின் அடுத்த படத்தில் 4 கதாநாயகிகள்!

இயக்குனர் விஜய்யின் அடுத்த படத்தில் 4 கதாநாயகிகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
இயக்குனர் விஜய்யின் அடுத்த படத்தில் 4 கதாநாயகிகள்! தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விஜய் இயக்கி முடித்துள்ள ’தலைவி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே இந்த திரைப்படம் வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் விஜய் அடுத்ததாக தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த படம் நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டது என்பதால் நான்கு முக்கிய நடிகைகள் நடித்து இருக்கிறார்கள். நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விசாகா சென் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு எ...
டாக்டரை மணக்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய்..!

டாக்டரை மணக்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  டாக்டரை மணக்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய்..! பிரபல தயாரிப்பாளர் அழகப்பன் மகனும் பிரபல இயக்குனருமான ஏ.எல்.விஜய் தன்னுடைய படத்தில் நடிக்க வந்த ஹீரோயின் அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் திருமணம் கொஞ்ச நாளில் கசந்து போய் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இனி சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை என்ற நிலையால் இருவரின் சம்மதத்துடன் விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில் இரண்டாவது திருமணம் குறித்து இருவருமே எதுவும் சொல்லாமல் அவரவர் பணிகளில் பிசியாக இருந்தனர். இந்த சூழலில் ஏ.எல் விஜய்க்கு குடும்பத்தார் பெண் பார்த்து வந்தனர். ஐஸ்வர்யா என்ற டாக்டர் ஒருவரை விஜய் திருமணம் செய்ய முடிவாகி இருக்கிறது. இந்த திருமணம் வருகிற ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்....