உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் ஊரக தொழில்துறை அமைச்சருமான தா.மோ. அன்பரசன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு, ஊராட்சி ஒன்றிய குழு, வார்டுகளில் வார்டு உறுப்பினர்கள் பொறுப்புக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அதன் முழு விவரம் வருமாறு:
வார்டு எண். 3-ப.ராமமூர்த்தி, குன்னம்
வார்டு எண்.4-எஸ்.பாலா (எ) பால்ராஜ், மொளச்சூர்
வார்டு எண்.5-வி.அரி, நந்தம்பாக்கம்
வார்டு எண்.6-படப்பை ஆ.மனோகரன்
வார்டு எண்.7-கூட்டணி கட்சி ம.தி.மு.க.விற்கு ஒதுக்கீடு.
செங்கல்பட்டு மாவட்டம்
வார்டு எண்.1-ச.மனோகர், கவுல்பஜார்
வார்டு எண்.4-கூட்டணி கட்சி காங்கிரசுக்கு ஒதுக்கீடு.
வார்டு எண்.5-பூங்கோதை ராஜன், சிங்கப்பெருமாள் கோவில்
வார்டு எண்.6-காயத்திரி அன்ப...
