செவ்வாய்க்கிழமை, மே 21
Shadow

Tag: DULQUER SALMON

அச்சமில்லை அச்சமில்லை.. துல்கர் சல்மானுக்கு குவியும் பாராட்டுகள்!

அச்சமில்லை அச்சமில்லை.. துல்கர் சல்மானுக்கு குவியும் பாராட்டுகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அச்சமில்லை அச்சமில்லை.. துல்கர் சல்மானுக்கு குவியும் பாராட்டுகள்! திரைப்பட நடன இயக்குனராக வலம் வந்து தற்போது இயக்குனராக களம் இறங்கியிருக்கும் பிருந்தா மாஸ்டர். இவர் துல்கர் சல்மான், அதிதி, காஜல் அகர்வாலை வைத்து ஹே சினாமிகா என்ற படத்தை இயக்குகிறார். கதை மற்றும் பாடலை மதன் கார்க்கி எழுத கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தை முதல் முறையாக தமிழில் ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தை தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தொடர்சியாக இப்படத்தின் அறிவிப்புகள் வெளியானது. இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஹே சினாமிக படத்தில் துல்கர் சல்மான் பாடிய அச்சமில்லை பாடல் வெளியாகி அனைவரின் பாரட்டுகளையும் பெற்று வருகிறார்....
வைரலாகும் துல்கர் சல்மான் பாடல் வீடியோ!

வைரலாகும் துல்கர் சல்மான் பாடல் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வைரலாகும் துல்கர் சல்மான் பாடல் வீடியோ! திரைப்பட நடன இயக்குனராக வலம் வந்து தற்போது இயக்குனராக களம் இறங்கியிருக்கும் பிருந்தா மாஸ்டர். துல்கர் சல்மான், அதிதி, காஜல் அகர்வாலை வைத்து ஹே சினாமிகா என்ற படத்தை இயக்குகிறார். கதை மற்றும் பாடலை மதன் கார்க்கி எழுத கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தை முதல் முறையாக தமிழில் ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தை தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தொடர்சியாக இப்படத்தின் அறிவிப்புகள் வெளியானது. இன்று நடிகர் துல்கர் சல்மான் அந்த படத்தில் அவர் பாடிய அச்சமில்லை பாடலின் சிறிய தொகுப்பை வெளியிட்டு அனைவரின் பாரட்டுகளையும் பெற்று வருகிறார். நாளை(ஜனவரி 14) வெளிவரவிருக்கும் இப்பாடல் அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தமிழில் முதல் முறையாக பாடியிருக்கும் துல்கர் சல்மான், துள்ள...
ரசிகர்களை கவர்ந்த துல்கர் சல்மானின் குருப் டீசர்!

ரசிகர்களை கவர்ந்த துல்கர் சல்மானின் குருப் டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
ரசிகர்களை கவர்ந்த துல்கர் சல்மானின் குருப் டீசர்! தமிழில், வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் நடித்தவர் துல்கர் சல்மான், மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் ஆவார். துல்கர் நடிப்பில் தற்போது குருப் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குருப் திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன், விஜயராகவன் சுரபி லக்‌ஷ்மி, கிரிஷ், குஞ்சன், சாதிக் மற்றும் பரத் ஆகியோர் நடித்துள்ளனர். ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்க நிதின் கே.ஜோஷ் கதையினை எழுதியுள்ளார். திரைக்கத...