ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

Tag: Edappadi palanisamy vs ops

EPS-OPS ஆதரவாளர்கள் தனித் தனி கோஷத்தால் அதிமுக ஆபீசில் பரபரப்பு!

EPS-OPS ஆதரவாளர்கள் தனித் தனி கோஷத்தால் அதிமுக ஆபீசில் பரபரப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அதிமுக முக்கிய ஆலோசனை அனல் பறக்கும் காட்சிகள் 2021 சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து விவாதம்: அதிமுக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. போஸ்டர் சர்ச்சை, சசிகலா விடுதலை விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை. கூட்டத்தில் அதிமுக மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்பு. அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசனை ஓபிஎஸ் வருகையின்போது 'ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு' என கோஷம் எழுப்பிய தொண்டர்கள்: ஈபிஎஸ் வரும்போது 'நிரந்தர முதல்வர் எடப்பாடியார்' என முழங்கிய தொண்டர்கள். முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் நிலையில் தொண்டர்கள் கோஷத்தால் பரபரப்பு. ...
ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு வழக்கில் முதல்வர் கடிதத்தால் திடீர் திருப்பம்!

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு வழக்கில் முதல்வர் கடிதத்தால் திடீர் திருப்பம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு வழக்கில் முதல்வர் கடிதத்தால் திடீர் திருப்பம்! தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ந்தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது, தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது. அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு  சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நிலையில், தி.மு.க. சார்பில்...