புதன்கிழமை, அக்டோபர் 28
Shadow

EPS-OPS ஆதரவாளர்கள் தனித் தனி கோஷத்தால் அதிமுக ஆபீசில் பரபரப்பு!

 

அதிமுக முக்கிய ஆலோசனை அனல் பறக்கும் காட்சிகள்

2021 சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து விவாதம்:

அதிமுக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை
ஒருங்கிணைப்பாளர் தலைமையில்
ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது.

போஸ்டர் சர்ச்சை, சசிகலா விடுதலை
விவகாரம் உள்ளிட்டவை குறித்தும்
ஆலோசனை.

கூட்டத்தில் அதிமுக மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்பு.

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசனை

ஓபிஎஸ் வருகையின்போது
‘ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு’ என
கோஷம் எழுப்பிய தொண்டர்கள்:

ஈபிஎஸ் வரும்போது
‘நிரந்தர முதல்வர் எடப்பாடியார்’
என முழங்கிய தொண்டர்கள்.

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கூட்டத்தில்
விவாதிக்கப்படும் நிலையில் தொண்டர்கள்
கோஷத்தால் பரபரப்பு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன