ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

Tag: Ennam pol vazhkkai song

“எண்ணம் போல் வாழ்க்கை” TMJA உருவாக்கிய தனிப்பாடலை யுவன் வெளியிடுகிறார்!

“எண்ணம் போல் வாழ்க்கை” TMJA உருவாக்கிய தனிப்பாடலை யுவன் வெளியிடுகிறார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    20க்கும் மேற்பட்ட பிரபல நட்சத்திரங்கள் பாடிய TMJAவின் "எண்ணம் போல் வாழ்க்கை." என்ற தனி இசை ஆல்பத்தை யுவன் ஷங்கர் ராஜா வெளியிடுகிறார்! தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் எண்ணம் போல் வாழ்க்கை.. என்ற தனி இசை பாடல் ஆல்பம் தயாராகி உள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய யு 1 ரெக்கார்டு நிறுவனம் மூலம் விரைவில் வெளியிட உள்ளார். இதற்கான ஒப்பந்தம் இரு தினங்கள் முன் கையெழுத்தானது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரகாம் ஆகியோர் இந்த ஒப்பந்த நகலை பெற்றுக் கொண்டார்கள். அதோடு, தமிழ் சினிமாவிலும், பத்திரிகை வரலாற்றிலும் முதல் முறையாக பிரபல நட்சத்திரங்களான சசிகுமார், ஆர்யா, GVபிரகாஷ், சூரி, கிருஷ்ணா, அசோக்செல்வன், மகேந்திரன், யோகிபாபு, மைக்கேல், மஹத், கு...