வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

Tag: Ezhil

எழில் இயக்கத்தில் ஜி வி.படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாம் சாக்‌ஷி அகர்வாலுக்கு…

எழில் இயக்கத்தில் ஜி வி.படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாம் சாக்‌ஷி அகர்வாலுக்கு…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  எழில் இயக்கத்தில் ஜி வி.படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாம் சாக்‌ஷி அகர்வாலுக்கு... ரஜினி சார் நடித்த காலா திரைப்படத்தில் பெரிய அடையாளம் அவர் படம் மூலமாக எனக்கு வந்தது மகிழ்ச்சி. இப்போது கதையின் நாயகியாக சின்ட்ரெல்லா படத்தில் ராய் லட்சுமியோடு இணைந்து நடித்தது நல்ல அனுபவம். நிச்சயம் அப்படம் எனது திரைப்பட வாழ்க்கையில் மைல்கல்லாக அமையும். அத்துடன் எழில் சார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் உடனும் இணைந்து நடித்து வருகிறேன். இது ஒரு ஹாரர் கலந்த நகைச்சுவை படம். எழில் சார் நம்மிடம் நமக்கே தெரியாமல் நம்மிடம் இருக்கும் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தச் செய்துவிடுவார். அவரது இயக்கத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி. அதேபோல் ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கும் அனைத்து நடிகைகளுக்கும் அவரோடு மீண்டும் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும். இந்த படத்தில் பாவாடை தாவணி கட்டி நெல்லை தமிழில் பேசி...
எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ்..!

எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.இந்த நிறுவனம் தற்போது சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்... இதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் படத்தை பூஜையுடன் துவங்கி  உள்ளார்கள்...இன்று எளிமையாக ஒரு கோயிலில் இதன் துவக்க விழா நடை பெற்றது. இசை  -  C.சத்யா..மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.எழில் பார்முலா எப்படியோ அப்படியே தான் இதுவும் காமெடி சப்ஜெக்ட்....மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது...