ஞாயிற்றுக்கிழமை, மே 12
Shadow

Tag: gautham menon

செல்ஃபி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செல்ஃபி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி வரும் ‘செல்ஃபி’ படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். கல்லூரி மாணவராக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாசுடன் கவுதம் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்....
ஓடிடியில் வெளியாகிறதா பிக்பாஸ் வருணின் ”ஜோஷ்வா”?

ஓடிடியில் வெளியாகிறதா பிக்பாஸ் வருணின் ”ஜோஷ்வா”?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
    இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் பிக்பாஸ் வருண் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜோஷ்வா. இமைபோல் காக்க' திரைப்படம், ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜோஷ்வா இமைபோல் காக்க திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் வருண், கிருஷ்ணா, ராஹி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரபல பின்னணி பாடகர் கார்த்திக் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். யோகிபாபு, மன்சூர் அலிகான், விசித்திரா, திவ்ய தர்ஷினி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். நீண்ட நாட்களுக்கு முன்னரே அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் காட்சிகள், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன...