சனிக்கிழமை, ஆகஸ்ட் 1
Shadow

Tag: gehraiyaan shakun batra

தீபிகா படுகோன், சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே நடிப்பில் முக்கோணக் காதல் ‘கெஹ்ரையான்’

தீபிகா படுகோன், சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே நடிப்பில் முக்கோணக் காதல் ‘கெஹ்ரையான்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகைகள்
  தீபிகா படுகோன், சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெஹ்ரையான்’. வயாகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஷகுன் பத்ரா இயக்கியுள்ளார். இப்படம் வரும் பிப்ரவர் 11ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ஒரே நாளில் 88 லட்சத்துக்கு அதிகமானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது   நவீன காதலர்களையும், அவர்களுக்கிடையிலான உறவுச் சிக்கல்களையும் ஒரு முக்கோணக் காதல் வழியாக சொல்லும் படமாக தெரிகிறது ‘கெஹ்ரயான்’. தீபிகா - சித்தாந்த் இடையிலான கெமிஸ்ட்ரி படத்துக்கு பெரிதளவில் கைகொடுக்கும் என்பது ட்ரெய்லரின் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது. அதற்கேற்ற சில ‘போல்ட்’ ஆன காட்சிகளும் ட்ரெய்லர் முழுக்க வருகின்றன. கவுஷல் ஷாவின் ஆர்ப்பாட்டமில்லா...