செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: HBD ajith

இணையத்தை பரபரபாக்கும் அஜீத் பிறந்த நாள்!

இணையத்தை பரபரபாக்கும் அஜீத் பிறந்த நாள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    இணையத்தை பரபரபாக்கும் அஜீத் பிறந்த நாள்! நடிகர் அஜித் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் அஜித்துக்கு சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்து கூறி வருகின்றனர். இதற்காக அஜித் ரசிகர்கள் #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் டிரெண்டாக்கி உள்ளனர். இது ஒருபுறம் இருக்க அஜித்துக்கு வாழ்த்து கூற விஜய் ரசிகர்களும் களத்தில் குதித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களும் #NanbarAjith என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதன் மூலமாக அஜித்துக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதற்கு அஜித் ரசிகர்கள் பலரும் நன்றி தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் மாஸ்டர் ஆடியோ ரிலீஸ் விழாவில் நண்பர் அஜீத் போல கோட் சூட் போட்டு வந்திருக்கேன் என விஜய் பேசியதுதான். அஜீத்தை நண்பர் என்றதால் இந்த ஹேஷ்டேக்கை உருவாக்கி இருக்கிற...