திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: Honey moon

ஹனிமூன் நகரத்துக்கு சுற்றுலா போன நயன்தாரா-விக்னேஷ்சிவன் காதல் ஜோடி..!

ஹனிமூன் நகரத்துக்கு சுற்றுலா போன நயன்தாரா-விக்னேஷ்சிவன் காதல் ஜோடி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  நாங்க ஹனிமூன் நகரத்துக்கு போயிருக்கோம் என நயன்தாரா-விக்னேஷ் ஜோடி ஸ்டேட்ஸ் போட்டு ரசிகர்கள் ஹாட் பீட்டை எகிற வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் லாங் டைம் ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்து இளசுகளின் இதய துடிப்பை எகிற வைத்து, பெருசுகளை பெருமூச்சு விட செய்வார்கள். அடிக்கடி டேட்டிங் என்ற பெயரில் நாடு நாடாக சுற்றும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி இப்போது காதல் ஜோடிகளின் முக்கிய சுற்றுலாத்தளமாக பார்க்கப்படும் சாண்டோரினி நகரில் இருவரும் ஜோடியாக வலம் வருகின்றனர். https://twitter.com/NayantharaU/status/1135513961044955136?s=19 இந்த ஊருக்கு வருவதற்கு முன் "எனக்கு கொஞ்சம் பிரேக் வேணும்" ஹாலிடே மூட் என நயன்தாரா ரசிகர் பக்கத்தில் ஒரு பதிவு போடப்ப...