ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: honey-trapping

”அதற்கு” ஆசைப்பட்டு ஹனிட்ராப் மோசடியில் சிக்கி 49 லட்சம் பறிகொடுத்த ஜோதிடர்!

”அதற்கு” ஆசைப்பட்டு ஹனிட்ராப் மோசடியில் சிக்கி 49 லட்சம் பறிகொடுத்த ஜோதிடர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    பிரச்சினைகளை தீர்க்க வந்த ஜோதிடரின் சபல புத்தியை சாதகமாக்கி அவருக்கே பிரச்சனை கொடுத்து 49 லட்சத்தை பறித்துக் கொண்ட ஹனிடிராப் தம்பதி மோசடி. கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவைச் சேர்ந்த தம்பதிகள் வீட்டில் பூஜை செய்ய வந்த பூசாரியையே தங்கள் வலையில் விழச் செய்து  பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா  சனிவாரசந்தை பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது பவ்யா. இவர் தனது இரண்டாவது கணவரான ராஜு என்கின்ற குமாருடன் சேர்ந்து பணம் பறிக்கும் மோசடிகளை அரங்கேற்றியுள்ளார். இரண்டாவது கணவருடன் மங்களூரில் உள்ள பதவினங்கடி என்ற பகுதியில்  வாடகை வீடு எடுத்து தங்கி வசித்து வந்த பவ்யா, வீட்டில் நிம்மதி இல்லை என்று கூறி சிக்கமகளூரு வைச் சேர்ந்த அர்ச்சகரை பூஜைகள் செய்ய அழைத்து வந்தனர்.   பூஜைகள் நடந...