ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: IAF

இங்கிலாந்தில் நடைபெறும் பன்னாட்டு விமான பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்காது!

இங்கிலாந்தில் நடைபெறும் பன்னாட்டு விமான பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்காது!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
இங்கிலாந்தில் வட்டிங்டன் நகரில் அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பன்னாட்டு விமான பயிற்சி நடக்கிறது. அதற்கு ‘கோப்ரா வாரியர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில், இந்திய விமானப்படையும் பங்கேற்கிறது. அதற்காக இலகுரக போர் விமானமான தேஜாஸ் விமானங்களை அனுப்பி வைக்கிறது. 5 தேஜாஸ் விமானங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், உக்ரைனில் போர் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இங்கிலாந்தில் நடைபெறும் பன்னாட்டு விமான பயிற்சியில் பங்கேற்கப் போவதில்லை என இந்திய விமானப்படை இன்று டுவிட்டரில் தெரிவித்துள்ளது....
ராணுவ மந்திரியுடன் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி சந்திப்பு!

ராணுவ மந்திரியுடன் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி சந்திப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ராணுவ மந்திரியுடன் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி சந்திப்பு! இந்திய விமானப்படையின் தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2001-ம் ஆண்டு முதல் விமானப்படையின் பல்வேறு நிலைகளில் பதவி வகித்தவர் விவேக் ராம் சவுத்ரி. 2019-ம் ஆண்டில் இருந்து ஷில்லாங்கில் உள்ள கிழக்கு கமாண்டிங் படைப்பிரிவில் சீனியர் ஏர் ஸ்டாப் ஆபீசராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே, வி.ஆர்.சவுத்ரி விமானப் படைப்பிரிவு தளபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி இன்று மாலை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்....