வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: idol-smuggling-Bjp-executive-arrested

போலீசுடன் சேர்ந்து பலகோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்த முயன்ற பாஜக நபர் உட்பட 4 பேர் கைது!

போலீசுடன் சேர்ந்து பலகோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்த முயன்ற பாஜக நபர் உட்பட 4 பேர் கைது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தொன்மையான சிலைகளை பல கோடிக்கு கடத்த முயன்ற பாஜக பிரமுகர், 2 காவலர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல்வாதி என்ற போர்வையில் இருந்த பாஜக பிரமுகரும், ஏற்கனவே கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலரும் சிலை திருடர்கள் ஆனது எப்படி.? ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முக்கியபுள்ளி ஒருவர் தொன்மையான உலோக சிலைகளை கடலில் படகு மூலமாக வெளிநாடுகளுக்கு கடத்த உள்ளார் என்ற தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. இதன் பேரில் நான்கு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ராமநாதபுரம் முதுகளத்தூர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான அலெக்ஸ்(எ) அலெக்சாண்டர்(52) தொன்மையான சிலைகள் வைத்திருப்பதும் அவர் அதனை ரூபாய் ஏழு கோடி மதிப்பில் வெளிந...