புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: Israel

இஸ்ரேலுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவானது – ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு!

இஸ்ரேலுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவானது – ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
இஸ்ரேலுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவானது - ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு! இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாகக் கருதுகிறது. மேற்கு கரை பகுதியின் பாலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார். மேற்கு கரையின் சில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தலத்தில் கடந்த 10-ம் தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்...