வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

Tag: Japan Temple To save Water

மழை வெள்ளத்தில் இருந்து காக்க ஜப்பானில் பூமிக்கு அடியில் ஒரு கோவில்!

மழை வெள்ளத்தில் இருந்து காக்க ஜப்பானில் பூமிக்கு அடியில் ஒரு கோவில்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
மழை வெள்ளத்தில் இருந்து காக்க ஜப்பானில் பூமிக்கு அடியில் ஒரு கோவில்! வெயில் சுட்டெரித்தால் வறட்சி. மழை பெய்தால் வெள்ளம். இதுதான் தமிழக தலைநகர் சென்னையின் பரிதாப நிலை. வெயில் காலத்தில் குடிநீருக்கு அலையாய் அலைகிறோம். மழை காலத்தில் வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கிறோம். நமக்கு வெயிலாலும் பிரச்சினை. மழை பெய்தாலும் பிரச்சினை. ஆண்டில் 10 நாள் பெய்யும் மழைநீரை முழுவதுமாக சேமித்து வைத்தாலே, சென்னையில் ஒரு ஆண்டுக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்து விட முடியும். வெயில் காலத்திலும் குடிநீருக்கு கவலையின்றி வாழலாம். ஆனால் நம்மிடம் நீரை சேமிக்கும் திறன் இல்லாமல் போய்விட்டது. மழை பொழிந்தால், நீர் தனது இருப்பிடமான ஏரியை நோக்கி செல்கிறது. ஆனால் சென்னையில் ஏரிகள் மாயமாகிவிட்டதால் அந்த நீர் குடியிருப்பை சூழ்ந்து நின்று வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகின்றது. சென்னையின் வளர்ச்சிக்கு பின்னால் மாபெரு...