சனிக்கிழமை, அக்டோபர் 17
Shadow

Tag: jayam ravi hit movies

ஜெயம்ரவி ஜோடியாக தான்யா!

ஜெயம்ரவி ஜோடியாக தான்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் ஜெயம்ரவி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை 'பூலோகம்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'ஜே.ஆர் 28' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் இந்த திரைப்படத்தில ஜெயம்ரவி கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கின்றனர். ஏற்கெனவே, நடிகை பிரியா பவானி சங்கர் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கருப்பன் திரைப்படத்தில் நடித்த தான்யா ரவிச்சந்திரனும் இந்த திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சாம்  சி.எஸ் இசையமைக்கிறார். விவேக் ஒளிப்பதிவு செய்கிறா...