புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: Jeeva

அடுத்த படத்திற்கு தயாராகும் ஜீவா!

அடுத்த படத்திற்கு தயாராகும் ஜீவா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜீவா நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் 'களத்தில் சந்திப்போம்'. இப்படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார். இந்த கூட்டணி தற்போது புதிய படம் மூலம் இணைய இருக்கிறது. படப்பிடிப்பிற்கான பணிகள் மிக மும்முரமாக நடைப்பெற்று வருவதாகவும், 2, 3 மாதங்களில் படப்பிடிப்பு முடிவடைந்து, படம் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. MIK புரொடக்ஷன்ஸும் 7 Miles per Second நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கதாநாயகி மற்றும் பிற முக்கியப் பாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்றுகிறது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்....
மீண்டும் இணைந்த ‘கலகலப்பு 2’ கூட்டணி!

மீண்டும் இணைந்த ‘கலகலப்பு 2’ கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் இணைந்த ‘கலகலப்பு 2’ கூட்டணி! சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு 2’. ஜீவா, மிர்ச்சி சிவா ஆகியோர் நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர்கள் ஜீவாவும், மிர்ச்சி சிவாவும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர். அதன்படி அவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ள படத்துக்கு ‘கோல்மால்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை பிரபல கன்னட இயக்குனர் பொன் குமார் இயக்க உள்ளார். அவர் இயக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தில் பாயல் ராஜ்புட் மற்றும் தாராள பிரபு பட நடிகை தான்யா ஹோப் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்தை ஜாகுவார் ஸ்டூடியோஸ் சார்பில் வினோத் ஜெயின் மற்றும் நரேஷ் ஜெயின் தயாரிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக மொரீசியஸில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்....
தமிழ் ரசிகர்களை அத்தனை சீக்கிரம் திருப்தி படுத்த முடியாதாம் ஜீவா சொல்கிறார்!

தமிழ் ரசிகர்களை அத்தனை சீக்கிரம் திருப்தி படுத்த முடியாதாம் ஜீவா சொல்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  டேக் ஓ.கே கிரியேஷன்ஸ் வழங்கும் படம் மிரட்சி. ஜித்தன் ரமேஷ் முதன் முதலாக வில்லனாக  நடித்துள்ள இப்படத்தை M.V கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கிறார். இன்று இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. விழாவில், மிரட்சி படத்தின் தயாரிப்பாளர் ராஜன் பேசியதாவது, “இந்தப்படம் நன்றாக வந்துள்ளது. ரமேஷ் சார் சிறப்பாக நடித்துள்ளார். நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி” என்றார் நாயகி ஹீனா ஸஹா  பேசியதாவது, “இது என் முதல் தமிழ்ப்படம். இந்தப்படத்தில் நடித்ததை பெரிய அதிர்ஷ்டமாக உணர்கிறேன். அடுத்தடுத்த தமிழ்ப்படங்களில் நன்றாக தமிழ் பேசிடுவேன். இந்தப்படத்தில் பயணித்த அனுபவம் மிக சிறப்பானது. படத்தின் டிரைலரை நான் இப்பதான் பார்த்தேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார். இசை அமைப்ப...
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ஜீவா..!

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ஜீவா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ரத்தின சிவா இயக்கும் புதிய படத்தில் ஜீவா! ஜீவா அவ்வளவு எளிதில் அடைய முடியாத ஒரு தனித்துவமான குணத்தை கொண்ட ஒரு நடிகர். வணிக ரீதியாகவும், கலை ரீதியாகவும் படங்களை கொடுக்கும் அவரது திறமை அவரை அனைத்து தரப்பு பார்வையாளர்களும்  மிகவும் ரசிக்கும் ஒரு நடிகனாக வைத்திருக்கிறது. அவர் எப்போதுமே வழக்கமான விஷயங்களை உடைத்து புதுமையான விஷயங்களை செய்யும் லட்சியத்துடன் இருப்பவர். கீ (டெக்னோ), ஜிப்சி (ட்ராவல்) மற்றும் கொரில்லா (அட்வென்சர்) ஆகிய மூன்று வித்தியாசமான படங்களை தொடர்ந்து ரத்தின சிவாவின் பெயரிடப்படாத படத்தின் மூலம் கமெர்சியல் பாணிக்கு திரும்புகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படம் ஒரு ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படமாகும். "ஜீவா சார் எப்போதும் மிகச்சிறந்த ஒரு நடிகர், ஆக்‌ஷன், எமோஷன், நகைச்சுவை மற்றும் காதல் ஆகியவற்றை த...