திங்கட்கிழமை, மே 4
Shadow

Tag: Jhosap film

உங்கள் ஆதரவோடு கொஞ்சம் கொஞ்சமாக நடிகனாக மாறி வந்திருக்கிறேன் – விசித்திரன் பட விழாவில் ஆர்.கே.சுரேஷ் பேச்சு

உங்கள் ஆதரவோடு கொஞ்சம் கொஞ்சமாக நடிகனாக மாறி வந்திருக்கிறேன் – விசித்திரன் பட விழாவில் ஆர்.கே.சுரேஷ் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இயக்குநர் பாலாவின் B Studios தயாரிப்பில் RK சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’. மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன். மலையாளப்படத்தை இயக்கிய இயக்குநர் M.பத்மகுமார் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்ஸ்டூடியோ 9 நிறுவனர் சிவக்குமார் பேசியதாவது…* எங்கள் திரைப்பட விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. எங்கள் திரைப்படம் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் நன்றி. *சக்தி பிலிம்ஸ் சக்திவேலன் பேசியதாவது…* மலையாளத்தில பல அவார்டுகள் அள்ளி குவிச...