ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 2
Shadow

Tag: kachchatheevu temple

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய பெருவிழா தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய பெருவிழா தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய பெருவிழா தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்களும் பக்தர்களும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்வுப்பூர்வமான தொடர்பை பல ஆண்டுகளாகக் கொண்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமது அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். பல்வேறு காரணங்களை முன்வைத்து இவ்வாண்டு கச்சத்தீவு திருவிழாவில் தமிழக மீனவ பக்தர்கள் ப...