மேலாடையை துறந்த நடிகையின் கவர்ச்சியால் ஷாக் ஆன ரசிகர்கள்!
அட இந்த நடிகையா இப்படி? மேலாடையை துறந்த நடிகையின் கவர்ச்சியால் ஷாக் ஆன ரசிகர்கள்!
நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், எப்போதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று வாய் கிழிய வசனம் பேசி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் இப்போது படு கவர்ச்சிக்கு தாவி விட்டார்.
காரணம், சமீப காலமாக பட வாய்ப்பு சுத்தமாக இல்லை. பிரபல நடிகர்களும் புது நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கி விட்டனர்.
இதற்கு காரணம் கிளாமர் ரோல் என்றாலே காத தூரம் ஓடிய கீர்த்தி சுரேஷின் அட்ராசிட்டிதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இதன் காரணமாக பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் அதற்கான காரணத்தை கண்டுபிடித்து மீண்டும் அடுத்த ரவுண்ட்டாக தன்னுடைய கவர்ச்சி அவதாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார் அம்மணி.
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு தன்னுடைய மேலாடையை கழற்றிவிட்டு படு கிளாமரான போஸ் கொடுத்துள்ள இ...
