திங்கட்கிழமை, மே 4
Shadow

Tag: keerthy suresh kamatchi

75 நாள் ஆகியும் ”மாநாடு” கணக்கு வரல… விநியோகஸ்தர்கள் லட்சணம் இப்படி இருந்தா தயாரிப்பாளர்கள் ஓ.டி.டி.பக்கம்தான் போவாங்க!

75 நாள் ஆகியும் ”மாநாடு” கணக்கு வரல… விநியோகஸ்தர்கள் லட்சணம் இப்படி இருந்தா தயாரிப்பாளர்கள் ஓ.டி.டி.பக்கம்தான் போவாங்க!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மாநாடு படம் தியேட்டரில் ரிலீசான முதல் நாளே ரூ.10 கோடி வசூலை பெற்றதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிச்சார். தொடர்ந்து சில நாட்கள் மாநாடு படத்தின் தினசரி வசூலை ட்விட்டரில் பகிர்ந்து வந்தார். இதே மாநாடு படத்தின் 25வது நாளில் இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைஞ்சதா அறிவிக்கப்பட்டது.     அதற்கு பிறகு மாநாடு படம் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் தியேட்டர்களில் மாநாடு படம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாநாடு படம் ரிலீசாகி இன்றுடன் 75 நாட்கள் ஆகிறது. இது பற்றி சுரேஷ் காமாட்சி வேதனையுடன் நேத்து நைட் சோசியல் மீடியாவில் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நாளை 75வது நாள் மாநாடு. ரோகிணியில் கோலாகலம் காண்கிறது. 75 நாட்கள் ஆகியும் இன்னமும் விநியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கவில்லை. ஒரு வெற்றி...