ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: kv aanand

என் எதிர்காலம் பிரகாசமானது உங்கள் மூலம்தான் – கே.வி.ஆனந்த்  மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல்!

என் எதிர்காலம் பிரகாசமானது உங்கள் மூலம்தான் – கே.வி.ஆனந்த்  மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல்!

HOME SLIDER, NEWS, நடிகர்கள்
என் எதிர்காலம் பிரகாசமானது உங்கள் மூலம்தான் - கே.வி.ஆனந்த்  மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல்! பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கே.வி. ஆனந்த் சார்.. இது 'பேரிடர் காலம்' என்பதை உங்கள் மரணம் அறைந்து நினைவூட்டுகிறது. நீங்கள் இல்லை என்கிற உண்மை, மனமெங்கும் அதிர்வையும் வலியையும் உண்டாக்குகிறது. ஏற்க முடியாத உங்கள் இழப்பின் துயரத்தில், மறக்க முடியாத நினைவுகள் அலை அலையாக உயிர்த்தெழுகின்றன. நீங்கள் எடுத்தப் புகைப்படங்களில்தான், 'சரவணன் சூர்யாவாக மாறிய அந்த அற்புதத் தருணம் நிகழ்ந்தது. 'முன்பின் அறிமுகமில்லாத ஒருவனை சரியான கோணத்தில் படம்பிடித்துவிட வேண்டுமென, இரண்டு மணிநேரம் நீங்கள் கொட்டிய உழைப்பை இப்போதும் வியந்து பார்க்கிறேன். 'மெட்ராஸ் டாக்கீஸ்' ...