சனிக்கிழமை, ஆகஸ்ட் 22
Shadow

Tag: latest update

ரசிகர்களை பிரம்மிப்பூட்டும்  ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ

ரசிகர்களை பிரம்மிப்பூட்டும்  ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் இரத்தம் ரணம் ரெளத்திரம் (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகிறது. டிவிவி தனய்யா தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. https://twitter.com/RRRMovie/status/1415544340785471498?s=20 இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ரசிகர்களை பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் வெளியானால் பாகுபலி பட சாதனைகளை நிச்சயம் முறியடிக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகி...