புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: meera jasmine

மீண்டும் நடிக்க வந்த மீராஜாஸ்மின்!

மீண்டும் நடிக்க வந்த மீராஜாஸ்மின்!

CINI NEWS, HOME SLIDER, நடிகைகள்
    தமிழ் மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகியாக திகழந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். சிறிது இடைவேளைக்கு பிறகு இப்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதுவரையிலும் சமூக வலைத்தள பக்கங்களில் இல்லாமல் இருந்தவர், தற்போது முதல் முறையாக சமூக வலைத்தளமான இன்ஸ்டா பக்கத்தில் இணைந்திருக்கிறார். லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த #சண்டக்கோழி, #ரன் மற்றும் மலையாள படம் உட்பட, திரையில் மறக்கமுடியாத பல கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்ததன் மூலம் , ஒரு சிறந்த நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.   தேசிய விருது பெற்ற கலைஞரான இவர் முதல் முறையாக சமூக ஊடக பக்கத்தில் நுழைந்திருக்கிறார். பத்தாண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியிருந்த இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ஜெயராம் உடன் இணைந்து நடிக்கும் #மகள் படத்தின் போஸ்டரை தனது சமூக வலை...